காணிக்கை மாதா கோயில், மட்டக்களப்பு
காணிக்கை மாதா கோயில் ; முன்பு வியாகுல மாதா கோயில் என்பது மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வௌியில் அமைந்துள்ள ஒரு கிறித்தவ தேவாலயம் ஆகும். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க வரலாற்றினதும் முக்கிய காட்சியமைப்பாகத் திகழ்கிறது. பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இது மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவதும் பழைமையானதுமான கிறித்தவ தேவாலயம் ஆகும்.
Read article